மாரடைப்புக்கு மிளகாய்ப் பொடி முதலுதவி..!


மாரடைப்பு ஏற்பட்டதும் உடனடி முதலுதவியாக மிளகாய் பொடியினை பயன்படுத்துவதால் இறப்பு நேரிடுவதை உறுதியாகத் தடுக்கலாம் என்கிறார்கள் ஆயுர்வேத மருத்துவர்கள். இதனால் மாரடைப்பு வெறும் 30 நிமிடங்களில் இல்லாமல் போவதாகக் கூறப்படுகிறது.

ஒரு தேக்கரண்டி மிளகாய்பொடியை மிதமான சுடு நீரில் நன்றாக கலக்கி, அதனை மாரடைப்பு ஏற்பட்டவருக்கு அருந்தவைக்க வேண்டும். மாரடைப்பு ஏற்பட்டவர் மயக்கமின்றி சுய நினைவுடன் இருப்பாராயின், ஓரளவு மிளகாய் பொடியை உங்கள் விரல்களால் அவரின் நாக்கின் கீழே தடவி விட வேண்டும். முடிந்தளவு அவசரமாக, மாரடைப்பு ஏற்பட்டவரை மருத்துவமனைக்கு கொண்டுசெல்லவேண்டும்.

மாரடைப்பு ஏற்பட்டவரை வைத்தியசாலைக்கு அழைத்து செல்ல முன்னர் அவரின் உயிரை காப்பாற்றுவதற்காக சிறிது நேரத்தில் வழங்கமுடியுமான வீட்டு முதலுதவியாக இதனை கருதுகின்றனர்.

இவ்வாறு முதலுதவி வழங்கினால் மாரடைப்பு ஏற்பட்ட ஒருவர் சில வினாடிகளில் மீண்டும் எழுந்து நடக்கும் அளவுக்கு இந்த முதலுதவி நன்மை தருவதாக கூறப்படுகிறது. இதற்கு கரணம்,  மிளகாய் பொடி இதயத் துடிப்பை அதிகரித்து, இரத்தத்தை உடலில் அணைத்து பகுதிகளுக்கும் பாய்ச்சுகிறது, எனவே குருதிச் சுற்றோட்டம் சீராக இது வழிவகுக்கிறது.
أحدث أقدم